Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் சென்னை வசூல் விவரம்.. இவ்வளவு கோடியா?
இந்த தீபாவளிக்கு பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் பிகிலை பார்க்கும் போது கைது திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த படம் என்ற பெயரை கண்டிப்பாக பெறும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் பிகில் படத்தின் சென்னையில் மட்டுமே கோடிக்கணக்கில் வசூல் செய்யப்பட்டுள்ளது. வசூல் சாதனையில் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பிகில் திரைப்படம் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கும் மற்றும் விஜய் ரசிகர்களிடம் மட்டுமே வரவேற்பு பெற்று வருவதாக தெரிகிறது.
Thalapathy Vijay's #Bigil Chennai box office
Friday – ₹ 1.79cr
Sat – ₹1.73cr
Sun- ₹1.74cr
Total: ₹5.26cr
Today also trade expecting ₹1.70cr+ as most of the shows sold out
Four day weekend prediction: 6.9-7cr ₹ in Chennai. Mega mass opening!!!
— Cinemapettai (@cinemapettai) October 28, 2019
