நடிகை விஜயலட்சுமி சென்னையில் பிறந்தவர் இவரின் அப்பா ஒரு தேசிய விருது வாங்கிய இயக்குனர் இந்த நடிகைக்கு கார்த்திகா என்ற அக்காவும் நிரஞ்சனி என்ற தங்கையும் இருக்கிறார்கள்.

chennai28

இவர் சென்னை-28 முதல் பக்கத்தின் படத்தில் நடித்தவர் அப்பொழுது அவருக்கு வயது 17 ஆகும் இந்த படத்தில் அவரின் நடிப்பு அனைத்து ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது, அதனால் அவருக்கு பல படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் வந்தது அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், கற்றது களவு ஆகிய படங்களில் ஹீரோயினாகவும் வனையுத்தம், ரெண்டாவது படம், வெண்ணிலா வீடு, சென்னை-28 இரண்டாம் பாகம் இந்த படத்தில் குணச்சித்ர கேரக்டரில் நடித்து அசத்தினார்.

chennai28

பின்னர் சுல்தான் என்ற ரஜினி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யபட்டார் ஆனால் அந்த படம் தள்ளி போக பின்பு இலியானா அந்த படத்தில் நடிக்க ஒப்பந்த செய்யப்பட்டார், ஆனால் அந்தப்படம் ரொம்பவும் தாமதம் ஆனதால் படம் கடைசியில் எடுக்கமுடியாமல் போனது. அதற்க்கு பதிலாக தான் கோச்சடையான் எடுக்கப்பட்டது.

chennai28

இவர் சில வருடத்திற்கு முன்பு பேரொஸ் முகமது என்ற துணை இயக்குனரை இரு வீட்டார் முன்னிலையிலும் திருமணம் செய்துகொண்டார்.இவர் அறிவழகனின் துணை இயக்குனர் ஆவார்.

chennai28

தற்பொழுது படத்தில் நடிக்கவில்லை என்றாலும் படம் தயாரிப்பதில் ஈடுபட்டு வருகிறார் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த பண்டிகை படத்தை தயாரித்தார் அனால் எதிர் பார்த்த அளவிற்கு படம் ஓடவில்லை.பட வாய்ப்புள் இல்லாததால்.

chennai28

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தெய்வ மகள்’ சீரியல் முடிவடைவதையொட்டி அடுத்ததாக ஒளிபராப்பாக உள்ள ‘நாயகி’ என்கிற சீரியலில் விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.