thaana serntha koottam
thaana-serntha-koottam suriya

தெறி படம் உலகெங்கும் ரீலிஸ் ஆனது செங்கல்பட்டு ஏரியாவை தவிற. காரணம் செங்கல்பட்டு ஏரியா வினியோகஸ்தருக்கும் மற்றும் சில தியேட்டர் ஓனருக்கும் முட்டல்மோதல் நடந்து.

thaana serntha

இதற்கு மூலையாய் இருந்து செயல்பட்டவர் செங்கல்பட்டு ஏரியா வினியோகிஸ்தர் தலைவராக இருந்த அருள்பதி என்பது பலர் குற்றச்சாட்டு. அதைப்போல் சூரியா நடிப்பில் பொங்கல் அன்று வெளியாக இருக்கும் தானா சேர்ந்த கூட்டம் எல்லா ஏரியாக்களையும் விற்றுவிட்டனர் செங்கல்பட்டு ஏரியாவை தவிர.

அதிகம் படித்தவை:  அஜித்தின் விவேகம் பட வில்லன் விடும் சவால்- என்ன தெரியுமா?
thaana serntha koottam
thaana-serntha-koottam suriya

காரணம் மூன்று நாட்களுக்கு முன்னர் ஞானவேல் ராஜா செங்கல்பட்டு வினியோகிஸ்தர் தலைவர் பதவிக்கு நின்று அருள்பதியிடம் தோற்றுவிட்டார். மேலும் ஞானவேல் ராஜா சுமார் 31கோடி வரை அந்த ஏரியாவில் நஷ்ட ஈடு தரவேண்டும் அது பழைய கணக்கு.thaana-serntha-koottam

அதிகம் படித்தவை:  200 ஆண்களுக்கு மத்தியில் தனி ஒருத்தியாக ஷூட்டிங்கில் கலந்துகொண்டு அசத்திய பிரபல ஹீரோயின் !

அதனை சரிசெய்யாமல் அருள்பதியை மீறி ரிலீஸ் பன்ன முடியாத நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது. ஒருவேலை ரெட் கார்டு அவர் மீது பாயலாம் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும்.

surya

இல்லையென்றால் தெறி போன்று செங்கல்பட்டு ஏரியாவை தவித்து ரிலீஸ் செய்யலாம். என்ன நடக்கபோகிறது என பொறுத்திறுந்து பார்ப்போம்.