fbpx
Connect with us

Cinemapettai

நான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.!

Chekka Chivantha Vaanam

News | செய்திகள்

நான்காவது நாளாக வெளியாகியது செக்க சிவந்த வானம் படத்தின் சிம்புவின் பர்ஸ்ட் லுக்.!

மணிரத்தினம் இயக்கிவரும் செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு,விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி,அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்ய ராஜேஷ் ,அதிதி ராவ் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் படத்திற்கு ரகுமான் இசையமைத்துவருகிறார்.

Chekka Chivantha Vaanam

ccv – Chekka Chivantha Vaanam

இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17 வது தயாரிப்பாகும், ஒளிபதிவு சந்தோஷ் சிவன், ஆக்ஷன் திரில்லர் என அட்டகாசமாக உருவாகிவரும் இந்த படத்தை வருகிற செப்டம்பர் 28 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் படக்குழு.

அரவிந்த் சாமி அவர்களுக்கு வரதன் என பெயர் வைத்துள்ளார்கள், அருண் விஜய்யின் தியாகு என பெயர் வைத்துள்ளார்கள். இந்நிலையில் நேற்று விஜய் சேதுபதியின் பெயர் ரசூல் என்பதோடு போஸ்டரும் வெளியாகி உள்ளது இந்த நிலையில் இன்று சிம்புவின் Ethi என்ற பெயருடன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

manirathinam

manirathinam

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top