fbpx
Connect with us

செக்க சிவந்த வானம் இந்த படத்தின் காப்பியா.? ஆதாரம் சிக்கியது

News / செய்திகள்

செக்க சிவந்த வானம் இந்த படத்தின் காப்பியா.? ஆதாரம் சிக்கியது

காதல் படம் என்றால் இயக்குனர் மணிரத்தினம் தான் பெஸ்ட் என பெயர் எடுத்துள்ளார் இவர் படத்தில் விட்டு விட்டு பேசும் வசனம் இருக்கும், இந்த நிலையில் இவர் தற்பொழுது இயக்கி வரும் திரைப்படம் செக்க சிவந்த வானம்.

இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி,அரவிந்த் சாமி, அருண் விஜய் என நான்கு முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள் அதனால் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது, இந்த நிலையில் எதிர்பாப்பை எகிறவைக்க இன்று செக்க சிவந்த வானம் படத்தின் ட்ரைலர் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தை பற்றி ஒரு செய்தி டிவிட்டரில் உலா வந்துகொண்டே இருக்கிறது ஆம் ட்ரைலரில் காண்பிக்கப்பட்ட சில சீன்கள் ஹாலிவுட் மிகப்பெரிய ஹிட்டான காட்பாதர் படத்தின் சீன்ங்கள் என கூறுகிறார்கள், இந்த நிலையில் மணிரத்தினம் ஏற்க்கனவே இயக்கியிருந்த நாயகன் படத்திற்கும் இதுபோல் கருது நிலவியது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top