Videos | வீடியோக்கள்
செக்க சிவந்த வானம் படத்தில் இருந்து சிம்புவின் கள்ள களவாணி பாடல் வெளியாகியது.!
காதல் படம் என்றால் இயக்குனர் மணிரத்தினம் தான் பெஸ்ட் என பெயர் எடுத்துள்ளார் இவர் படத்தில் விட்டு விட்டு பேசும் வசனம் இருக்கும், இந்த நிலையில் இவர் தற்பொழுது இயக்கி முடித்துள்ள திரைப்படம் செக்க சிவந்த வானம்.
இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி,அரவிந்த் சாமி, அருண் விஜய் என நான்கு முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள் மேலும் ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெயசுதா, தியாகராஜன், மன்சூர்லிகான்,பிரகாஷ் ராஜ்என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளார்கள்.
அதனால் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது, இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய செக்க சிவந்த வானம் படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மேலும் நேற்று இந்த திரைப்படத்தின் சென்சார் ரிப்போர்ட் வெளியானது இந்த நிலையில் தற்பொழுது இந்த படத்தில் இருந்து கல்லா கலவாணி என்ற பாடலின் லிரிக்ஸ் வெளியாகியுள்ளது.
