Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிசை அடித்து நொறுக்கும் செக்க சிவந்த வானம்.! மொத்த வசூல் விவரம் இதோ.!
Published on
மணிரத்தினம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் என 4 மாஸ் ஹீரோக்கள் நடித்திருந்தார்கள்.chekka
நீண்ட இடைவேளைக்கு பிறகு மணிரத்னம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளார், நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு, என சொல்லுமளவிற்கு செக்கச்சிவந்த வானம் படத்தின் மூலம் நிரூபித்து விட்டார்.
இந்த நிலையில் CCV வசூல் வேட்டை நடத்தி வருகிறது இதுவரை உலகம் முழுவதும் 80 கோடி வரை வசூலாகியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தெரிவித்துள்ளது, மேலும் தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 40 கோடி வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது, அதுமட்டுமில்லாமல் மலேசியா, துபாய், அமெரிக்கா ஆகிய இடங்களிலும் நல்ல வசூல் செய்து வருவதாக கூறுகிறார்கள்.
