Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரமாண்ட ஓப்பனிங், செக்கச்சிவந்த வானம் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.! அதிரும் பாக்ஸ் ஆபிஸ்
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி , விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி, என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்த திரைப்படம் செக்கச் சிவந்த வானம்,ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

Chekka-Chivantha-Vaanam
இந்த நிலையில் செக்கச் சிவந்த வானம் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் தெரிய வந்துள்ளது முதல் நாளில் தமிழ்நாட்டில் 8 கோடி வசூல்
ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சென்னையில் மட்டும் 90 லட்சத்திற்கு மேல் வசூல் ஆகியுள்ளது தெரியவந்துள்ளது மணிரத்தினத்தின் படத்திலேயே மிகப்பெரிய ஓபனிங் திரைப்படம் என்றால் செக்கச் சிவந்த வானம் தான் எனக் கூறுகிறார்கள் இந்த நிலையில் இன்றும் நாளையும் பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் என்பதால் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 40 கோடிக்கு மேல் வசூல் ஆகும் என தெரிகிறது.
