fbpx
Connect with us

வெளியானது செக்க சிவந்த வானம் படத்தின் முதல் ஹீரோ பர்ஸ்ட் லுக் இதோ.!

Chekka Chivantha Vaanam

News | செய்திகள்

வெளியானது செக்க சிவந்த வானம் படத்தின் முதல் ஹீரோ பர்ஸ்ட் லுக் இதோ.!

மணிரத்தினம் இயக்கிவரும் செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு,விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி,அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்ய ராஜேஷ் ,அதிதி ராவ் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் படத்திற்கு ரகுமான் இசையமைத்துவருகிறார் .

Chekka Chivantha Vaanam – CCV

இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17 வது தயாரிப்பாகும், ஒளிபதிவு சந்தோஷ் சிவன், ஆக்ஷன் திரில்லர் என அட்டகாசமாக உருவாகிவரும் இந்த படத்தை வருகிற செப்டம்பர் 28 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் படக்குழு.

மேலும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு நவாம் என பெயரிடப்பட்டுள்ளது, படத்தின் நான்கு ஹீரோக்களின் பர்ஸ்ட் லுக் ஒவ்வொரு நாளாக வெளியிட முடிவுசெய்துள்ளர்கள் இந்த நிலையில் இன்று ஒரு பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது இதோ அந்த புகைப்படம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top