தமிழகத்தில் கடந்த மே 16ம் தேதி 232 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் செல்வி.ஜெயலலிதாவே மீண்டும் வெற்றி பெற்று முதல்வராகியுள்ளார்.

இதன் மூலம் எம்.ஜி.ஆருக்கு பிறகு மீண்டும் தொடர்ந்து இரண்டு முறை முதலமைச்சர் ஆவது இவர் மட்டுமே.

மேலும், கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமா கலைஞர்களே தமிழகத்தை ஆண்டு வருவது குறிப்பிடத்தக்கது.