fbpx
Connect with us

உலகநாயகனை நேரில் சந்திக்கும் முதல்வர்

Kamal

News / செய்திகள்

உலகநாயகனை நேரில் சந்திக்கும் முதல்வர்

உலகநாயகன் கமல்ஹாசன் ட்விட்டர் மூலமாக சமூக பிரச்சனைகளையும் ஆளும் கட்சிக்கு எதிரான தனது கருத்தையும் வலுவாக பகிர்ந்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் பத்திரிகை பேட்டிகளிலும், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கூட அரசியல் கருத்துக்களை கடுமையாய் முன் வைக்கிறார். இதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவதற்கோ, கட்சி ஆர்ம்பிபதற்கோ அதிக வாய்ப்புள்ளதாக அனைவராலும் கருதப்படுகிறது.

சமீபத்தில் இவர் மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் கமல் இதனை முழுமையாக மறுத்துள்ளார்.

இந்நிலையில் டெல்லி முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவால் அவர்கள் இன்று நமது உலக நாயகனை நேரில் சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பில் ஆம் ஆத்மி கட்சியில் கமலை சேருவதற்கான அழைப்பை கேஜ்ரிவால் விடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் முன்பே இருவரும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top