Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட சத்தியமா இது விக்ரம் தாணுங்கோ.. வைரலாகுது சீயான் 58 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ
விக்ரம் 58 – தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் விக்ரம். நடிக்கும் 58வது படத்தை இமைக்கா நொடிகள் படப்புகழ் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் Viacom18Studios என இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், இர்பான் பதான் மற்றும் பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகி வருகின்றது. பல கெட் அப்புகளில் விக்ரம் இப்படத்தில் வருவார் என்ற தகவல்கள் முன்பே வெளியானது.

vikram 58

vikram 58
இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா மாநிலம் அல்லெப்பே மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவிலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
https://twitter.com/ChiyaanBloods/status/1193871060216635393
அங்கு தான் மனிதர் இந்த கெட் அப்பில் உள்ளார்.
