fbpx
Connect with us

Cinemapettai

பூனை போல் வீட்டில் இருந்த சிறுத்தை.. கடைசியில் என்னாச்சி தெரியுமா.. வீடியோ

tigher stil

India | இந்தியா

பூனை போல் வீட்டில் இருந்த சிறுத்தை.. கடைசியில் என்னாச்சி தெரியுமா.. வீடியோ

பூனை போல் வீட்டில் இருந்த சிறுத்தை

ராயல் என்ற விவசாயின் வீட்டு வாசலில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் கூடியிருந்தது. அவர் வீட்டிற்கு வந்த ஒரு சிறப்பு அழைப்பாளி இந்த கூட்டத்தை கூட்டியுள்ளார்.

வீட்டை  விட்டு வெளியே சென்று வீடு திரும்பிய ராயல் கட்டிலுக்கு அடியில் உருமல் சத்தம் கேட்டு பார்த்தபொழுது இதே பார்வையுடன் அவரை மிரட்டி உள்ளது.

tigher news

tigher news

அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை அலறியபடி வெளியே ஓடி வந்தார். வனத்துறைக்கு தகவல் கொடுக்கும் முன்னரே அக்கம்பக்கத்தினர் சிறுத்தையைப் பார்க்க கூடிவிட்டனர்.

அவரது  வீட்டிற்கு வந்த வனத்துறையினர் அந்த ஆறு மணி நேரம் காக்க வைத்து கடும் போராட்டத்திற்குப் பின் இருள் சூழ்ந்த நேரத்தில் கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தைக்கு உறித்தகோழி உணவாக அளித்தனர்.  காயம்பட்ட அந்த 3 வயது சிறுத்தை குட்டிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top