Tamil Cinema News | சினிமா செய்திகள்
40 வயதில் பனியன் மட்டும் போட்டு மழையில் ஆட்டம் போடும் சாயா சிங்.. வைரலாகும் புகைப்படம்
Published on
மழையில் நனைந்து கொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. சாயா சிங் தற்போது சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பதும் கூடுதல் தகவல்.

chaya singh-cinemapettai
