fbpx
Connect with us

Cinemapettai

சிம்பு பட நாயகியின் அட்டகாசமான போஸ் வைரலாகும் புகைப்படம் .!

Photos | புகைப்படங்கள்

சிம்பு பட நாயகியின் அட்டகாசமான போஸ் வைரலாகும் புகைப்படம் .!

காதல் அழிவதில்லை எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சார்மி. அதன் பிறகு இவர் தெலுங்கு ,கன்னடம் என மற்றமொழி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் பத்து என்றதுக்குள்ள.

இந்த படத்தில் விக்ரமுடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிவிட்டு செல்வார். ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்த இவர் தற்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். மேலும் நடிகைகள் பலரும் போட்டோ ஷூட் நடத்திய நிலையில் இவரும் பல போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளார்.

தற்போது இவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை தற்போது வைரல் ஆகி வருகின்றன.

#1. Charmy Kaur

Charmy Kaur

Charmy Kaur

#2. Charmy Kaur

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top