fbpx
Connect with us

‘சார்லி’ தமிழ் ரீமேக்கில் பார்வதியுடன் ஜோடியாகும் நடிகர் இவரா ?

‘சார்லி’ தமிழ் ரீமேக்கில் பார்வதியுடன் ஜோடியாகும் நடிகர் இவரா ?

25charlieமணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ நாயகன் நடித்த மலையாள படமான ‘சார்லி’ திரைப்படம் விரைவில் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது என்ற செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் துல்கர் சல்மான் வேடத்தில் நடிக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன், ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படும் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

மேலும் இந்த படத்தில் பார்வதி நடித்த கேரக்டரில் அவரே நடிக்கவுள்ளதாகவும், முன்னணி இயக்குனர் ஒருவர் இந்த படத்தை இயக்க சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top