தக்ஸ் ஆப் ஹின்தோஸ்தான் பீரியட் ட்ராமா பிலிம். பிரிட்டிஷ் இந்தியா காலம் தான் கதைக்களம். பிலிப் மேடொஸ் என்பவர் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவாகியுள்ளது இப்படம்.

katrina fatima amir – Thugs Of Hindostan

அமிர் கான், அமிதாப் பச்சன், ஜாக்கி ஷரோப் , கத்ரீனா கைப், தங்கல் புகழ் பாத்திமா சனா ஷேக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இசை அஜய் அதுல். ஒளிப்பதிவு மனுஷ் நந்தன். எடிட்டிங் நம்ரதோ ராவ். திரைக்கதை, இயக்கம் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா. இப்படம் இந்த ஆண்டு நவம்பரில் 8 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

Chapter 1: Building the Ships

இப்படம் தமிழிலும் டப்பிங் செய்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக எவ்வாறு மால்டா நகரில் பல 100 நபர்களின் கடின உழைப்பில் அச்சு அசலாக இரண்டு மெகா சைஸ் கப்பலை ரெடி செய்தோம் என்ற விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here