News | செய்திகள்
அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிரபல நடிகை.! யார் என்று தெரியுமா.!
நடிகை ரெஜினா இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

actress
நேற்று தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். நடிகை ரெஜினா தெலுங்கு படத்தில் நடிகர் நானியின் தயாரிப்பில் நடித்து வருகிறார்.

actress
அந்த படத்திற்கு AWE என பெயர் வைத்துள்ளார்கள் ரெஜினாவின் பிறந்தநாளுக்கு AWE படக்குழுவினர் ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு இது யார் என்று சர்ப்ரைஸ் வைத்தார்கள்.

Rejina
அதன் பின் 1 மணி நேரம் கழித்து அதன் முழு புகைப்படத்தையும் வெளியிட்டார்கள் பின்பு தான் தெரிந்தது அந்த புகைப்படத்தில் இருப்பது ரெஜினா என்று இதில் ரெஜினா வித்தியாசமான லுக்கில் இருந்ததால் ரசிகர்களுக்கு இது ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது.
