ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். இப்படம் வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிகம் படித்தவை:  'ஐ' படத்துக்கு பிறகு நயந்தாரா படம்தான் இத செமையா செஞ்சிருகாங்க ?

ஆனால் தற்போது இப்படம் ஒருவாரம் கழித்து அதாவது செப்டம்பர் 8-ம் தேதிதான் வெளியாகும் என சொல்லப்படுகிறது. கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதம் தான் இதற்கான காரணம் என்றும் சொல்லப்படுகிறது.