fbpx
Connect with us

Cinemapettai

சந்திரமுகி 2 படத்தில் இணையும் பிரபல நடிகர்

News | செய்திகள்

சந்திரமுகி 2 படத்தில் இணையும் பிரபல நடிகர்

rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் சந்திரமுகி. இப்படம் சென்னையில் ஒரு வருடத்திற்கு மேலாக ஓடி சாதனை படைத்தது.இந்நிலையில் பி.வாசு அடுத்து கன்னட படமான சிவலிங்காவை, சந்திரமுகி-2வாக தமிழில் ரீமேக் செய்யவுள்ளார்.

இப்படத்தில் நடிக்க முதலில் ரஜினிகாந்திடம் தான் பேச்சு வார்த்தை நடந்தது.ஆனால், அவர் 2.0வில் பிஸியாகவிருக்க, இதில் லாரன்ஸ், அனுஷ்கா நடிக்க, தற்போது பி.வாசுவின் மகன் ஷக்தியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top