சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் இப்போதும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. பல சாதனைகள் படைத்த அந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பேபி பிரஹர்ஷிதா.
அந்தப் படத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த அவர் தன்னுடைய படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அந்த பேபிக்கு இப்போது திருமணமாகி ஒரு கைக்குழந்தை இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.
Also read : ஆன்ட்டி வயதில் ஹாட்டான புகைப்படம் வெளியிட்ட மீரா ஜாஸ்மின்.. இத அப்பவே செஞ்சிருந்தா இவங்க தான் NO.1 நடிகை
ஆம், 24 வயதாகும் பிரஹர்ஷிதா தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். அவர் தன் மகளுடன் இருக்கும் போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணமாகி குழந்தையும் இருக்கிறதா என்று வியந்து வருகின்றனர்.

chandramuki-bommiமேலும் குட்டி பொம்மி அழகாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர். தற்போது சந்திரமுகி பாப்பா தன்னுடைய பாப்பாவுடன் இருக்கும் அந்த போட்டோ இணையதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Also read : மனைவியை பிரிந்த சோகத்தில் நைட் பார்ட்டி கொண்டாடிய தனுஷ்.. வாரிசு நடிகையுடன் வைரல் புகைப்படம்

Also read : ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் வைத்த நமிதாவின் வைரல் புகைப்படம்.. நிறைவேறிய பல வருட கனவு