Connect with us
boomerang-movie

சாந்தினி தமிழரசன் – டான்ஸ் மாஸ்டர் நந்தா திருமண போட்டோ ஆல்பம். புதுமண தம்பதிகளை நேரில் வாழ்த்திய பிரபலங்கள்.

News | செய்திகள்

சாந்தினி தமிழரசன் – டான்ஸ் மாஸ்டர் நந்தா திருமண போட்டோ ஆல்பம். புதுமண தம்பதிகளை நேரில் வாழ்த்திய பிரபலங்கள்.

சாந்தினி தமிழரசன் தமிழ் பேச தெரிந்த ஹீரோயின்களில் இவரும் ஒருவர். சென்னையில் வளர்ந்தவர். எதிராஜில் விஸ் காம் படித்தவர். சித்து +2 வாயிலாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். கதைக்கும் தனது ரோலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களில் நடிப்பவர். வில் அம்பு, என்னோடு விளையாடு, வஞ்சகர் உலகம், ராஜா ரங்குஸ்கி இவரின் ட்ரேட் மார்க் படங்கள்.

டான்ஸ் மாஸ்டர் நந்தா

Chandini – nandha

தமிழகத்தில் பலருக்கு இவர் முகம் பரிச்சயம். காரணம் விஜய் டிவியின் “உங்களில் யார் அடுத்த பரபுதேவா” நிகழ்ச்சி தான். கடைசி பைனல் வரை சென்றவர். மேலும் வில் அம்பு, இரும்புத்திரை, பியார் பிரேமா காதல் மற்றும் பல படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்து உள்ளார் நந்தா.

டான்ஸ் மாஸ்டர் நந்தா – சாந்தினி 9 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் சமீபத்தில் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.

View this post on Instagram

#Nandha #chandinitamilarasan

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

மேலும் 16ம் தேதி சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது . திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த ஜோடியை வாழ்த்தினர்.

View this post on Instagram

#chandinitamilarasan #Nandha #ChandiniNandhaWedding

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top