fbpx
Connect with us

தெறி வசூலை பாதிக்க வரும் படம் – ரசிகர்கள் அதிர்ச்சி

தெறி வசூலை பாதிக்க வரும் படம் – ரசிகர்கள் அதிர்ச்சி

Vijay Theriஇளைய தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் பிரமாண்டமாக வெளிவரும் படம் தெறி. இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு குறித்து நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

ஆனால், விஜய் படங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, வெளிநாடு வரை நல்ல வியாபாரம் இருக்கும். இந்த முறை தெறி படத்துடனோ அல்லது ஒரு வார இடைவேளியில் பவன் கல்யான் நடிப்பில் சர்தார் கப்பர் சிங் படமும் வரவிருக்கின்றது.

இந்நிலையில் பவன் கல்யானுக்கு கேரளா, வெளிநாடுகளில் அதிக ரசிகர்கள் இருப்பதால் தெறி படத்தின் வசூலுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமோ என தற்போதே ஒரு பேச்சு எழுந்து வருகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top