ஐ.பி.எல் பாணியில் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கோவை அணியை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது.

அதிகம் படித்தவை:  ரஜினியா? சல்மான் கானா? ஒப்பிட்டு பேசிய பிரபுதேவா

லைக்கா கோவை கிங்ஸ் எனும் இந்த அணி விளையாடும் போட்டிகளை நேரில் பார்த்து செல்பி எடுத்து லைக்கா சமூக வலைத்தள பக்கத்திற்கு ரசிகர்கள் அனுப்பவேண்டுமாம்.

அதிகம் படித்தவை:  கேரளாவில் கபாலிக்காக மாஸ் காட்டிய தல ரசிகர்கள் (படம் உள்ளே)

மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு 2.o ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுமாம்.