ஜீவா நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் முதல் நாளான நேற்று மட்டும் தமிழகத்தில் ரூ 1.87 கோடி வசூல் செய்துள்ளதாம்.

அதிகம் படித்தவை:  ‘பிக் பாஸ்’ காஜல் பசுபதி நடிக்கும் புது படத்திற்கு, சூர்யா -ஜோவின் பாடல் தான் டைட்டில் !

இதில் சென்னையில் மட்டும் ரூ 20 லட்சம், படத்திற்கு நல்ல பாசிட்டிவ் டாக் இருப்பதால் இன்றும், நாளையும் நல்ல வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதிகம் படித்தவை:  ஒரு புகைப்படத்தை வெளியிட்டு விட்டு நெட்டிசன்களிடம் குட்டு வாங்கும் அமீர்கான்

இதுமட்டுமின்றி ஜீவாவும் ஒரு ஹிட் படம் கொடுக்க பல வருடங்களாக போராடி வர, இப்படம் இவருக்கு கொஞ்சம் ஆறுதலை தந்திருக்கும் என கூறப்படுகின்றது.