fbpx
Connect with us

Cinemapettai

அவெஞ்சர்ஸ் புகழ் நடிகர் திடீர் மரணத்திற்கு காரணம் இதுதான்.. அடப்பாவமே என கண்கலங்கும் ரசிகர்கள்

India | இந்தியா

அவெஞ்சர்ஸ் புகழ் நடிகர் திடீர் மரணத்திற்கு காரணம் இதுதான்.. அடப்பாவமே என கண்கலங்கும் ரசிகர்கள்

பிளாக் பேந்தர் படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்ற சாட்விக் போஸ்மேன் நேற்று புற்றுநோயால் மரணமடைந்தார்.

2008 சினிமாவில் அறிமுகமாகி, 2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிரபல பேஸ்பால் வீரரின் கதாபாத்திரத்தில் நடித்த 42 என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அங்கீகாரம் கிடைத்தது.

இந்த வெற்றியை வைத்து மார்வெல் நிறுவனம் பிளாக் பேந்தர் என்ற கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்தனர். 2016 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் அமெரிக்கா, சிவில் வார் படத்தில் பிளாக் பேந்தராக நடிக்க தொடங்கினார்.

2017 சாட்விக் போஸ்மேனை வைத்து பிளாக் பேந்தர் என்ற கதாபாத்திரத்தை முழு நீல படமாக எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.

இவர் கடந்த 4 வருடங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார், ஆனாலும் போஸ்மேன் தனது 43 வயதில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்தார்.

இதனால் உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். முக்கியமாக குழந்தைகளை மிகவும் கவர்ந்த பிளாக் பேந்தர் கதாபாத்திரம், உலக அளவில் உள்ள ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

chadwick-boseman

chadwick-boseman

Continue Reading
To Top