நம்ம சர்கார்

தளபதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி சர்க்கார் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. டாப் டக்கர் தளபதி, சர்கார் சரவெடி, சர்கார் கொண்டாட்டம், இது தான் நம்ம சர்கார் என்று பல ஸ்டைலில் அசத்தி வருகின்றனர் சமூகவலைத்தளங்களில்.

இந்நிலையில் சாங் ப்ரோமோவை சன் பிக்ச்சர்ஸ் வெளியிட்டுள்ளனர்.