fbpx
Connect with us

அணையை தொட்ட நீ கெட்ட.. கர்நாடகாவுக்கு மத்திய அரசு கொடுத்த பளார்

megathathu-dam

India | இந்தியா

அணையை தொட்ட நீ கெட்ட.. கர்நாடகாவுக்கு மத்திய அரசு கொடுத்த பளார்

முதல் முறையாக தமிழகத்திற்கு சாதகமாக பேசியுள்ளது மத்திய அரசு. அதாவது மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வை நடத்த கர்நாடகாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் கர்நாடக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சிகரமான விஷயமாகும். ஏனென்றால் இந்த அணை கட்டப்பட்டால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

வரும் காலங்களில் மழை நீரை சேமிப்பது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் அணைகளை கட்டி நீர் வளங்களை பாதுகாத்தால் இந்திய அளவில் தமிழ்நாடு விவசாயத்தில் மட்டுமல்லாமல் மற்ற துறைகளும் முன்னேறும்.

இதற்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் கண்டிப்பாக சாத்தியமாக்க முடியும். ஏதோ ஒரு வகையில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நல்லது செய்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top