CeNhdlGWsAA51byஇளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் எல்லோரும் தற்போது இவரின் தெறி படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

அதிகம் படித்தவை:  விஜய்60 படத்தின் டைட்டிலை வெளியிட்ட நடிகை - அதிர்ச்சியில் விஜய் மற்றும் இயக்குனர்

இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 70 கோடி என கூறப்படுகின்றது. இதனால், இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே வசூல் பாதிக்கப்படாது.சமீபத்தில் சென்ஸார் சென்ற இப்படத்திற்கு அனைவரும் எதிர்ப்பார்த்த படியே யு சான்றிதழ் கிடைத்துவிட்டது.