fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஹாரிஸ் ஜெயராஜ் மகளின் திறமையை பார்த்து ஆச்சர்யபட்ட பிரபலங்கள்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

harris-jeyaraj

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹாரிஸ் ஜெயராஜ் மகளின் திறமையை பார்த்து ஆச்சர்யபட்ட பிரபலங்கள்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

ஹரிஸ் ஜெயராஜ் தனக்கென ஒரு ஸ்டைலிஸ் இசையை உருவாக்கி முதலில் இசை அமைத்த மின்னலே பாடல் இப்போது வரை இளைஞர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

அந்த வகையில் இவர் அமைக்கும் அனைத்து பாடல்களுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். தற்போது சூர்யா நடித்து வெளிவர இருக்கும் ‘காப்பான்’ படத்திலும் இவர்தான் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து  கொண்டனர். அதில் ஹாரிஸ் மகள் நிகிதா ஹாரிஸ் மேடையில் காப்பான் பாடலை பாடி பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளார்.

காப்பான் படத்திலும் இவர் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை நிரூபித்துவிட்டார் நிகிதா ஹரிஷ். மிக அழகாக பாடியுள்ளார்.

nikitha-harris

nikitha-harris

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top