fbpx
Connect with us

Cinemapettai

பேட்ட ட்ரைலர் பற்றி பிரபலங்களின் கருத்து.. தெறிக்கவிட்ட ஹீரோக்கள்

petta-trailer

News | செய்திகள்

பேட்ட ட்ரைலர் பற்றி பிரபலங்களின் கருத்து.. தெறிக்கவிட்ட ஹீரோக்கள்

பேட்ட ட்ரைலர் பற்றி பிரபலங்களின் கருத்து 

தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் அவரது கருத்துக்களை பகிர்ந்து வந்துள்ளனர். ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 2.o திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. சூப்பர்ஸ்டார் மட்டுமில்லாமல் அஜித் ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

இந்த டிரைலரை பார்க்கும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காலேஜ் வார்டனாகவும், பாபி சிம்ஹா அதில் படிக்கும் மாணவன் போல அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் த்ரிஷா பிளாஷ்பேக்கில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக வருவது போலும் சிம்ரன் இன்னொரு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க மசாலா மூவியாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இந்த படத்தின் டிரைலர் காலை 11 மணியளவில் வெளியிடுவதாக சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர். ஆனால் முன்னதாகவே சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது இதனால் முன் கூட்டியே இந்த ட்ரைலரை ரிலீஸ் செய்துவிட்டனர்.

இது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஒரு பெரும் சந்தோஷமான மற்றும்படம் பார்ப்பதற்காக எதிர்பார்ப்பை இன்னும் தூண்டி விட்டது. இப்படத்தில் விஜய் சேதுபதி மாசான வில்லனாக நடித்துள்ளார். படத்தின் டிரைலரை பற்றி சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அனிருத்

தனுஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

சிவகார்த்திகேயன்

கவுதம் மேனன்

அமிதாஷ் பிரதன்

சாந்தனு

சதீஷ்

வெங்கட் பிரபு

சசிகுமார்

ஆர்யா

திவ்யதர்ஷினி

வைபவ்

ராகவா லாரன்ஸ்

ராகுல் ரவீந்திரன்

தனஞ்சயன்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top