fbpx
Connect with us

ரஜினிகாந்தின் அரசியல் என்ட்ரி – செலிபிரிட்டி ரியாக்ஷன் இது தான் !

rajni

News | செய்திகள்

ரஜினிகாந்தின் அரசியல் என்ட்ரி – செலிபிரிட்டி ரியாக்ஷன் இது தான் !

பல வருடங்களாகவே தமிழகத்தில் ஹாட் டாபிக் என்றால் அது   ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா ?

நேற்று இந்த கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. போர் வரும் பொழுது  பார்க்கலாம் என்று சொன்ன ரஜினி தற்பொழுது அரசியல் பிரவேசம் செய்துள்ளார். ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கி சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிடுவேன் என அறிவித்தார்.

rajni

” நான் அரசியலுக்கு வருவது உறுதி இது காலத்தின் கட்டாயம் வர போற சட்டமன்ற தேர்தலில் நான் தனி கட்சி ஆரம்பித்து தமிழ் நாடு முழுவதும் 234 தொகுதியிலும் நாம்  நிற்ப்போம்.” என்றார். மேலும் “இன்று அரசியலுக்கு வருவதற்கு பயம் இல்லை எனக்கு, நான் பயப்படுறது மீடியாவை பார்த்துதான் ஏன் என்றால் பெரிய பெரிய ஆல்களே இதை கண்டுதான் பயப்படுகிறார்கள்.” என கூறினார்.

அவருக்கு பலரும் ட்விட்டரில்  தங்கள் வாழ்த்துக்களை  தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு சில ..

சின்ன கலைவாணர் விவேக்

கமலஹாசன்

பிரசன்னா

வாங்க தலைவா. நன்றி இந்த சிறப்பான செய்திக்கு. அரசியலிலும் சூப்பர் ஸ்டாராக திகழ வாழ்த்துக்கள். சிறந்த மாற்றம் நீங்கள் தான். தமிழகத்தை உயர்த்தும் புதிய தலைவர் நீங்கள்.

அமிதாப் பச்சன்

என நண்பன், சக ஊழியன், தன்னலமற்ற மனிதன் அரசியலுக்கு வருகிறார். ரஜினிகாந்த் அரசியலில் வெற்றிப்பெற  வாழ்த்துக்கள்.

பிரகாஷ்ராஜ்

ரஜினிகாந்தை நிஜ வாழ்க்கைக்கு வரவேற்பதாகக் கூறி, அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

கார்த்திக் சுப்புராஜ்

வா தலைவா வா. தனித்து வா. அரசியலுக்கு வா. அனைவரும் எதிர்பார்க்கும் மாற்றமாக இரு .

சமுத்திரக்கனி

ஜெயம் ரவி

எஸ் ஆர் பிரபு

நல்ல சிந்தனையாளர்கள் மாற்றத்தை  கொண்டு வருவார்கள் அல்லது மாற்றம் நிகழ காரணமாக இருப்பார்கள். அரசியலில்   உங்கள்  வருகையை ஆதரிக்கிறேன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top