Connect with us
Cinemapettai

Cinemapettai

நித்யானந்தாவை பங்கமாய் கலாய்த்த அஸ்வின், சதிஷ் மற்றும் நெட்டிசன்கள்.. வெறித்தனம் போங்க

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நித்யானந்தாவை பங்கமாய் கலாய்த்த அஸ்வின், சதிஷ் மற்றும் நெட்டிசன்கள்.. வெறித்தனம் போங்க

சில பல நாட்களாகவே ட்ரெண்டிங் சமாச்சாரம் ஆகிவிட்டார் நித்யானந்தா. சட்டவிவகாரம், பணமோசடி போன்ற நேரங்களில் நாட்டை விட்டு ஓடியவர்களை பற்றி நமக்கு அதிகம் பரிச்சயம் உண்டு. எனினும் தானே சென்று “கைலாசா” என ஒரு நாட்டை உருவாக்கி, அதற்கு கொடி, விசா, பாஸ்போர்ட் என மனிதர் வேற லெளவில் உள்ளார்.

இந்த நிகழ்வு பற்றி தான் ரவிச்சந்திரன் அஷ்வின் குசும்பாய் ஸ்டேட்டஸ் தட்டினார். விசா வாங்கும் வழிமுறை என்னவென்று.

 

சாமானியன் தொடங்கி செலிபிரிட்டி வரை கமெண்டுகளை தெறிக்கவிட்டனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top