சினிமா வாழ்க்கை என்பது எப்போதும் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. வெற்றி தோல்வி என்ற இரண்டும் கலந்த ஒன்று தான்.

குறிப்பாக நடிகைகளுக்கு மார்க்கெட் இருக்கும் போது மட்டும் தான் பட வாய்ப்புகள் எல்லாம் குவியும். மார்க்கெட் போய் விட்டால் அவ்ளோதான் சீரியலில் கூட வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம் தான்.

நல்ல மார்க்கெட்டில் நடிக்கும் போதே சில நடிகைகள் செல்வாக்கானவர்களை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டனர். அவர்களில் ஒரு சிலர் இதோ..

 

அனில் அம்பானி (இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவர்) – டினா

சித்தார்த் ராய் கபூர் (UTV நிறுவனர்) – வித்யா பாலன்

போனி கபூர்(மாபெரும் சினிமா தயாரிப்பாளர்) – ஸ்ரீதேவி

ராஜ் குந்த்ரா(தொழிலதிபர்) – ஷில்பா ஷெட்டி

ஜெய் மேடா(தொழிலதிபர்) – ஜுகி சாவ்லா

ராகுல் ஷர்மா(மொபைல் கம்பெனி நிறுவனர்) – அசின்