fbpx
Connect with us

Cinemapettai

இந்தியா தோல்வி !! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள் கூறிய கருத்து

News | செய்திகள்

இந்தியா தோல்வி !! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள் கூறிய கருத்து

india-cricket-teamஇந்தியாவில் சினிமாவுக்கு அடுத்து பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பது கிரிக்கெட்டுக்கு தான்.இன்று இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதிய 20 ஓவர் உலககோப்பை அரையிறுதி போட்டி, நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.

இந்தியா வெல்லும் என எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. பிரபலங்கள் அனைவரும் இதுபற்றி பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அவற்றின் தொகுப்பு உங்களுக்காக இதோ.

https://twitter.com/PiaBajpai/status/715593873339187200?ref_src=twsrc%5Etfw

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top