தல அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிவுள்ளது.

இந்த போஸ்டரில் தல அஜித் சட்டையில்லாமல் ஆர்மி பேண்டுடன் கட்டுமஸ்தான உடம்புடன் இருக்கிறார்.

போஸ்டர் வெளியானவுடன் முன்னணி நடிகர்களான தனுஷ்,விஜய் சேதுபதி, அதர்வா,சிவகார்த்திகேயன் போன்ற பல பிரபலங்கள் பாராட்டி வந்த வண்ணம் உள்ளனர்.