Tamil Cinema News | சினிமா செய்திகள்
துளியும் பந்தா, ஆர்ப்பாட்டம் இல்லாமல் தூத்துக்குடி சென்ற விஜயை மனதார பாராட்டிய பிரபலங்கள் .
Published on
தமிழகத்தில் அற வழியில் நடந்து வந்த போராட்டம். 100 வைத்து நாளில் கலவரமாக மாறியது. போலீசின் துப்பாக்கி சூடு சம்பவம், அதனால் ஏற்பட்ட உயிர் இழப்பு, இதனை யாரும் அவ்வளவு எளிதில் மறக்கவோ, ஜீரணிக்கவோ முடியாத சம்பவம்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் விஜய் தூத்துக்குடி சென்றார்.
உயிர் இழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்லியுள்ளார். மேலும் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் பணஉதவியும் செய்தார்.
எந்த மீடியாவையும் அழைக்காமல், பௌன்சர்கள் உடன் இல்லாமல் அல்லமயாக இவர் சென்று ஆறுதல் சொன்னதை சினிமா நட்சத்திரங்கள் பலர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
அதன் தொகுப்பே இந்த பதிவு ….
