நடிகர் நடிகைகள் விவாகரத்து செய்வது அவ்வபோது சகஜமாக இருந்தாலும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு அதிர்ச்சியளிக்கிறது. பிரபல பாலிவுட் நடிகரான ஃபர்ஹான் அக்தர் தனது மனைவியான அதுனா பபானியை விவாகரத்து செய்துள்ளார்.

ஷாருக்கான் நடித்த Dil Chanhta Hai படத்தின் மூலம் ஃபர்ஹான் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கினார். தயாரிப்பாளர், பாடகர் என இருக்கும் இவர் பிரபல சிகை அலங்கார கலைஞரான அதுனாவை திருமணம் செய்து கொண்டார்.

அதிகம் படித்தவை:  7 நாளில் 100 கோடியை வசூலித்த படம்!

16 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் கடந்த வருடம் விவாகரத்துக்கு மனு கொடுத்திருந்தனர். தற்போது அவர்கள் இருவரும் முறையாக பிரிந்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  அஜித், விஜய் இப்படி செய்தால் கமலுக்கு எப்படியிருக்கும்? மன்சூர் அலிகான் ஆவேசபேச்சு...

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். நீதிமன்றம் ஃபர்ஹான் எப்போது வேண்டுமானலும் தன் குழந்தைகளை பார்க்கலாம் என தீர்ப்பளித்துள்ளது.