Connect with us

Cinemapettai

ஷூட்டிங் ஸ்பாட்டில் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய பிரபு. லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.

Photos | புகைப்படங்கள்

ஷூட்டிங் ஸ்பாட்டில் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய பிரபு. லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.

மரைக்கார் – அரபிக்கடலின்டே சிம்ஹம்

மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்க, பிரபு, அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன், நெடுமுடி வேணு மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிக்கின்றனர்.

Marakkar Shooting Spot

மோகன்லாலுக்கு சமீபத்தில் பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் துவங்கி தற்போது 19 ஆம் ஆண்டு ஆகிறது . அதே போல பிரபு- புனிதா தம்பதியின் திருமண நாளிற்கு சேர்த்து, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் படக்குழு.

Marakkar Shooting Spot

Marakkar Shooting Spot

Marakkar Shooting Spot

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top