‘விழித்திரு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ஆர் அவர்கள் சகட்டு மேனிக்கு தன்ஷிகாவை சாடியது நாம் அறிந்த விஷயமே. அவரின் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதில் ஒரு சில உங்கள் பார்வைக்காக.

விஷால்-

கிரிஷ்ணா-

வெங்கட் பிரபு-

இவ்வளவு நடந்த பிறகும், எதிர் அறிக்கை விடமால், அமைதியாகவே இருக்கும் தன்ஷிகா, சிம்ப்ளி கிரேட் தாங்க.