Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியின் மாஸ் லுக் ! செக்க செவந்த வானம் மூன்றாவது லுக் போஸ்டர் !
Published on
செக்க சிவந்த வானம்
மணிரத்தினம் இயக்கிவரும் செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு,விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி,அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்ய ராஜேஷ் ,அதிதி ராவ் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் படத்திற்கு ரகுமான் இசையமைத்துவருகிறார்.

CCV
இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17 வது தயாரிப்பாகும், ஒளிபதிவு சந்தோஷ் சிவன், ஆக்ஷன் திரில்லர் என அட்டகாசமாக உருவாகிவரும் இந்த படத்தை வருகிற செப்டம்பர் 28 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் படக்குழு.

ccv
அரவிந்த் சாமி அவர்களுக்கு வரதன் என பெயர் வைத்துள்ளார்கள், அருண் விஜய்யின் தியாகு என பெயர் வைத்துள்ளார்கள். இந்நிலையில் இன்று விஜய் சேதுபதியின் பெயர் ரசூல் என்பதோடு போஸ்டரும் வெளியாகி உள்ளது.
