Connect with us
boomerang-movie

செக்க சிவந்த வானம் படக்குழுவுக்கு குட்- பை சொன்ன ஹீரோ !

News | செய்திகள்

செக்க சிவந்த வானம் படக்குழுவுக்கு குட்- பை சொன்ன ஹீரோ !

செக்க சிவந்த வானம்

மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகும் படம். மணிரத்தினம் இயக்கும் இப்படத்தில், ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன், இசை ரஹ்மான். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத்.

Nawab

மிக வேகமா நடந்து வந்த இந்த மல்டி – ஸ்டார்கள் நடிக்கும் படம் சினிமா தயாரிப்பாளர்களின் போராட்டத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது சினிமா வேலைநிறுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்‘ படத்தின் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. அவ்வப்பொழுது படத்தை பற்றிய அப்டேட் அல்லது போட்டோ வந்தவண்ணம் உள்ளது.

ccv

இந்நிலையில் அரவிந்த் சாமி அவர்கள் தன பகுதிகளுக்கான ஷூட்டிங் முடிந்து விட்டதாக தன ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

“என் பகுதி பணிகள் முடிவடைந்தது. என்றும் போல் மணி சார், சந்தோஷ் சிவன் மற்றும் டீம்முடன் இணைந்து வேலை செய்வதை பாக்கியமாக கருதுகிறேன். இப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம், அதை உணர முடிகின்றது. சில நாட்கள் ரெஸ்ட், பின்னர் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் ப்ரோமஷன் வேளைகளில் கலந்துகொள்வேன்.” என்று டீவீட்டியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top