Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜோதிகாவை தொடர்ந்து அதிதி ராவுடன் நெருக்கமாக இருக்கும் அரவிந்த் சாமியின் புதிய போஸ்டர் !
Published on
ccv
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17 வது தயாரிப்பாகும், ஒளிபதிவு சந்தோஷ் சிவன், ஆக்ஷன் திரில்லர் என அட்டகாசமாக உருவாகிவரும் இந்த படத்தை வருகிற செப்டம்பர் 28 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் படக்குழு.

CCV
இந்நிலையில் சிம்புவின் ஜோடி டயானா ஏரப்பாவின் பெயர் “சாயா” என்றும் அரவிந்த் சாமிக்கு ஜோடியாகும் ஜோதிகாவின் பெயர் சித்ரா, தியாகு அருண் விஜயின் ஜோடி ரேணு – ஐஸ்வர்யா ராஜேஷ் என புதிய போஸ்டர்கள் வெளியிட்டனர்.

CCV
இந்நிலையில் இன்று விஜய் சேதுபதியின் ஜோடியுடன் ஆன போஸ்டர் வெளி வரும் என நினைத்த தருணத்தில் அரவிந்த் சாமி அதிதி ராவ் உடன் உள்ள போட்டோ வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே சிறிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

CCV
மேலும் இது என்ன ட்விஸ்ட் ஆக இருக்கும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.
