Tamil Cinema News | சினிமா செய்திகள்
வரதன் அரவிந்த் சாமி ஜோடி சித்ராவாக ஜோதிகா ! செக்க சிவந்த வானம் புதிய போஸ்டர் !
ccv
மணிரத்தினம் இயக்கிவரும் செக்க சிவந்த வானம் படத்தில் சிம்பு,விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி,அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்ய ராஜேஷ் ,அதிதி ராவ் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் படத்திற்கு ரகுமான் இசை. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் 17 வது தயாரிப்பாகும், ஒளிபதிவு சந்தோஷ் சிவன், ஆக்ஷன் திரில்லர் என அட்டகாசமாக உருவாகிவரும் இந்த படத்தை வருகிற செப்டம்பர் 28 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் படக்குழு.

ccv
அரவிந்த் சாமி வரதன் என்ற ரோலில், அருண் விஜய் தியாகு எனவும் , விஜய் சேதுபதியின் கதாபாத்திர பெயர் பெயர் ரசூல் என்றும், சிம்புவின் பெயர் ஏத்தி என்றும் தினமும் ஒரு போஸ்டராக வெளியிட்டனர்.

Str Dayana Erappa
இந்நிலையில் நேற்று சிம்புவின் ஜோடி டயானா ஏரப்பாவின் பெயர் “சாயா” என புதிய போஸ்டர் வெளியிட்டனர். இந்நிலையில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாகும் ஜோதிகாவின் கத்பாத்திர பெயர் சித்ரா என போஸ்டர் வெளியாக்கு உள்ளது.

CCV
