நேற்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் நேற்று இரவு மோதிக்கொண்டன இதில் முதலில் பெற செய்த கொல்கத்தா அணி 202 ரன்கள் எடுத்திருந்தது பின்பு களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 205 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது 19.5 ஓவர்களில்.

Bravo CSK

மகிழ்ச்சியாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பார்க்கவேண்டிய நேற்றைய விளையாட்டு கொஞ்சம் பதற்றத்துடனே விளையாட்டை பார்த்தார்கள் CSK ரசிகர்கள், பல ரசிகர்கள் போட்டியை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

விளையாட்டை ரசிக்க சென்ற ரசிகர்களுக்கே பல கட்டுப்பாட்டை விதித்தது முக்கியமாக கருப்பு உடை அணியக்கூடாது என இருந்தது ஆனால் பல ரசியகர்கள் CSK அணி உடையை அணிய ஒரு பிரபலம் மட்டும் கருப்பு உடை அணித்து வந்துள்ளார் பல தடைகளை மீறி.

csk
csk

அவர் தான் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விளையாட்டை நேரில் பார்க்க வந்துள்ளார். காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க பல இளைஞர்கள், விவசாயிகள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பல பேர் போராடி வருகிறார்கள்.

csk
csk