நேற்று பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொல்வதற்காக வந்தார் அவரின் வருகையை மக்கள் எப்பை எதிர்த்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் உலகளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகளுடன் பல அரசியல் வாதிக்கள், சினிமா நடிகர்கள், மற்றும் இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் என பலர் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் சிலர் குழுவாக கலந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் ஆலந்தூர் செல்வதற்காக மெட்ரோ ரயிலில் ஏறியுள்ளார் சில இயக்குனர்கள் ஆனால் அங்கிருந்த போலீஸ் அவர்களை நிறுத்தி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுள்ளார்கள். அங்கு சென்றதும் இரண்டு பெண் துணை இயக்குனரை ஆடையை கழட்டுங்கள் உங்களிடம் மொபைல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என கடுமையாக கூறியுள்ளார்கள். அதனால் அங்கு நடந்த வாக்குவாதத்தில் அந்த பெண் இயக்குவர் மயங்கி விழுந்துள்ளார். இதோ வீடியோ.