Videos | வீடியோக்கள்
ஐஐடி வகுப்பறையில் நுழைந்த மாடு. வைரல் வீடியோ உள்ளே. ட்விட்டர் வாசிகளின் ரியாக்ஷன் இது தான்.
இந்தியாவின் தலை சிறந்த இன்ஸ்டிட்யூட் தான் ஐஐடி. அதில் மும்பையில் உள்ள ஐஐடியில் தான் நாம் மேற்கூறிய சம்பவம் நடந்துள்ளது.
ட்விட்டரில் வீடியோ வெளியானதால் காரணத்தால் தான் இந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரிந்துள்ளது. மேலும் வகுப்பறையில் செஷன் சமயத்தில் தான் அந்த மாடு நடந்து செல்கிறது. மாணவர்களும் ஆசிரியர்களும் நின்று ஆச்சர்யத்துடன் பார்ப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
How Did A Cow Got Into IIT Bombay Without Clearing Jee Advanced ?
Maybe She Is From KOTA Where You Don't Breath Air You Breath Entrance Exam !!!#IITBombay ? pic.twitter.com/jIDXLvKMZW
— Anant (@HumourouslyMe) July 29, 2019
இது முதல் முறை அல்ல, இரண்டு வாரங்களுக்கு முன் (ஜூலை 11 ) கேரளாவை சேர்ந்த மாணவர் ஒருவரை, ஹாஸ்டல் அருகில் மாடு முட்டி காயங்களுடன் மறுத்தவமனையில் சேர்த்த சம்பவத்தின் சுவடு அழிவதற்குள், இந்த சம்பவம்.

iit b
அவசர கமிட்டி போட்டு, என்ன செய்யலாம் என ஆலோசித்துள்ளதாம் நிர்வாகம் .
#IITBombay is so polluted that the cow decided to oxygenate it with its fresh air. Being the anti nationalists they are, the crowd tried to shoo it away.
Can we kill them already for disrespecting the cow?
— Jeevana Mounika (@cinemapillaa) July 29, 2019
A cow goes to temple (saw a video)
A cow plays football (saw a video)
A cow response to flute (saw a video)
A cow goes to classroom (saw IIT Bombay video)And people go gaga over dogs & cats?? #IITBombay
— ☆ (@Priyacasm) July 29, 2019
How it is happened ???
Without clearing JEE Advance a cow entered in #IITBombay .— Gaurav? (@IamGRPanchal) July 29, 2019
Thats not cow! Please! That is holy soul of a student who tried but was not able to crack IIT entrance exam!
What a Sacred way to complete incomplete wishes. Dude Must be aware what is trending in country, as of now no one is as safe as Cow in india. #IITBombay https://t.co/ITMNlymOp3— Vineet Muley (@vineet_muley) July 29, 2019
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
