kathakali-vishalவிஷால் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வரவிருக்கும் படம் கதகளி. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கேத்ரின் நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலரில் விஷால், கேத்ரினை முத்தமிடுவது போல் ஒரு காட்சி வருகிறது, இதுக்குறித்து சமீபத்தில் படத்தின் இயக்குனர் பாண்டிராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பாண்டிராஜ் கூறுகையில் ‘பார்க்க முத்தம் மாதிரி இருந்தாலும், அவை போலி முத்தம், உண்மையில் அவர் முத்தம் கொடுக்கவேயில்லை’ என்று பதில் கூறினார்.