சைடு போஸில் சகலமும் தெரிய புகைப்படம் வெளியிட்ட மெட்ராஸ் பட நடிகை.. அலண்டு போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் மெட்ராஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. அதன்பிறகு இவர் கதகலி, கணிதம் மற்றும் கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபகாலமாக இவர் நடித்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன இருந்தாலும் கேத்தரின்தெரசா முக்கியமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்

முதலில் கதாநாயகிகளுக்கு ஜோடியாக நடித்து வந்த கேத்தரின்தெரசா தற்போது முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருவதாகவும் மேலும் அவருடைய கதாபாத்திரத்தை ஏற்று முழுவதும் அறிந்த பிறகே இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

catherine tresa
catherine tresa

நடிகைகள் பொருத்தவரை எப்போதுமே அவர்களது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது புகைப்படங்களை வெளியிடுவது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிப்பது என நடிகைகள் தொடர்ந்து தங்களது சேட்டைகளை செய்து வருகின்றனர். அப்படி கேத்ரின் தெரசா அவரது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடுவது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

catherine-Tresa
catherine-Tresa

தற்போது கேத்ரின் தெரசா அவரது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கேத்தரின்தெரசா அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர். மேலும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்