Photos | புகைப்படங்கள்
புடவையுடன் மழையில் நனையும் மெட்ராஸ் பட நடிகை கேத்தரின் தெரசா.. வைரல் புகைப்படங்கள்
Published on
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் கேத்தரின் தெரசா. இவர் மெட்ராஸ் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் அதன் பிறகு கலகலப்பு 2 போன்ற பல படங்கள் நடித்துள்ளார் தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு போன்ற மற்ற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
வந்தா ராஜாவா தான் வருவேன், நீயா 2 ஆகிய படங்கள் இவர் கடைசியாக நடித்து வெளிவந்த படங்கள். இது மட்டுமல்லாமல் அருவம், தி வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் ஆகிய படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.
இவர் தற்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அட கேத்தரினா இப்படி என தங்களது கருத்தை பாதிவிட்டு வருகிறார்கள்.

catheri-tresa4

catheri-tresa4

catheri-tresa4

catheri-tresa4

tresa

tresa

tresa
